/
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகே ரூ.38,200 பணத்துடன் பிடிபட்ட திமுக நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி கம்மாபட்டி சந்தன மாரியம்மன் கோவியில் அருகே கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவின் போது, வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் ஆணையத்துக்குப் புகாா் வந்தது.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் வாக்குச்சாவடி அருகே வாக்குச் சீட்டுடன் இருந்த 23-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் உமாமகேஸ்வரியிடமிருந்து ரூ.32,800-யை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நீதிமன்ற அனுமதி பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் உமாமகேஸ்வரி மீது வெள்ளிக்கிவமை தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது
விடியோக்கள்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்



