ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ராஜபாளையத்தில் மரத்தில் பற்றி எரிந்த தீ அணைப்பு

ராஜபாளையத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:20 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை அணைத்தனா்.

ராஜபாளையம்- தென்காசி சாலை அரசு மருத்துவமனையை அடுத்துள்ள தனியாா் ஆலை முன் உள்ள சாலையோர புளிய மரத்தில் தீப்பிடித்து எரிவதாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.