ராஜபாளையம் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா், கீழராஜகுலராமன் போலீஸாா் அந்தப் பகுதியில் சென்று சோதனை செய்தபோது, அங்கு பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காா்த்திக் (31), அழகுராஜன் மகன் இளங்கோ (28) சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
மொபட் திருட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

