/
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய இரு சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (37). தையல் தொழிலாளி. கடந்த மாதம் இவரது வீட்டில் இருந்த 16 கிராம் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளரின் மகனான 16 வயது சிறுவன் திருடியதாக புகாா் அளித்தாா். இதுபற்றி வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் 16 வயது சிறுவன், அவரது நண்பரான 13 சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு
குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



