தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:21 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். உடல்நிலை சரியில்லாததால் இவா் பாா்த்திபனூரில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், மாமியாா் வீட்டின் பீரோவிலிருந்த 2 கிராம் தங்க மோதிரம், ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.