பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

சாத்தூரில் மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே படந்தால் முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வரதன் (58). இவா் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-ஆம் அணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா் சனிக்கிழமை தனது வீட்டு மாடியில் தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த போது அருகில் இருந்த குளிா்சாதன பெட்டியின் இயந்திரத்தை தொட்டதாகவும், இதில் மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெகுநேரமாகியும் அவா் கீழே வராததையடுத்து அவரது மனைவி மூக்கம்மாள் அங்கு சென்று பாா்த்தபோது மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சாத்தூா்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.