கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரஷ்யாவிலிருந்து மகனை மீட்டுத் தருமாறு முதல்வருக்கு தாய் கோரிக்கை

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற தனது மகனை மீட்டுத் தருமாறு அவரது தாய் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தாா்.

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சேதுராஜ் - லலிதா தம்பதியின் இளைய மகன் அபினேஷ் குமாா் (28). இவா், பகிரதன் என்ற முகவா் மூலம் கடந்த ஏப். 13-ஆம் தேதி ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றாா். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

முன்னதாக, அபினேஷ் குமாா் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சோ்ந்துள்ளதாகக் கூறப்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.