கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்புகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்புகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ஜெயராஜூக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை மூடிவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை ஜெயராஜ் திறக்க வந்தாா்.

அப்போது, ஆலையிலிருந்த காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்பு பண்டல்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.