ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

விடி யற் காலை சுமார் 4- 4.30 மணிக்கு எழுந்து வீட்டு வாச லைச் சுத் தம் செய்து, சமை யல் வேலை களை முடித்து, குழந் தை க ளைப் பள் ளிக் கும், கண வரை ஆபி ஸýக் கும் அனுப் பிய பிறகு, காலைச் சிற் றுண் டி யைச் ச
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
Updated on
4 min read

விடி யற் காலை சுமார் 4- 4.30 மணிக்கு எழுந்து வீட்டு வாச லைச் சுத் தம் செய்து, சமை யல் வேலை களை முடித்து, குழந் தை க ளைப் பள் ளிக் கும், கண வரை ஆபி ஸýக் கும் அனுப் பிய பிறகு, காலைச் சிற் றுண் டி யைச் சாப் பி டு கி றேன். மிகுந்த சோர் வா க வும் உடல் வலி யா க வும் இருப் ப தால் காலை யில் 11 மணி முதல் 12.30 மணி வரை நன் றா கத் தூங் கு கி றேன். அதன் பி ற கு தான் உடல் சுறு சு றுப் பாக இருக் கி றது. நான் இது போல பகல் தூக் கம் தூங் கு வது நல் லதா? எனக்கு ஏதே னும் கெடு தல் ஏற் ப டுமா?

சுமதி, பொன் னேரி.

பகல் தூக் கம் யாருக்கு நல் லது, யாருக் குக் கெடு த லைத் தரும் என்ற விப ரங் களை ஆயுர் வே தம் விரி வாக எடுத் துக் கூறு கி றது. உத் த ரா ய ணம் எனும் சூரி ய னின் வடக்கு நோக் கிய பாதை யின் பய ணத் தால் தமி ழ கத் தில் கோடை யின் தாக் கம் நன் றா கத் தொடங் கி விட் டது. மனி தர் க ளுக்கு குளிர்ச் சி யான பொருட் க ளின் மீது ஏற் ப டும் மோகத் தா லும், காற் றில் ஈரப் ப தம் குறைந் துள்ள வறட் சி யா ன நி லை யா லும், பகல் நீண்டு இர வின் நேரம் குறை வ தா லும், உட லில் வாயு வின் சில குணங் க ளா கிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி போன் றவை அதி க ரிப் ப தால் தன் இருப் பி டங் க ளா கிய பெருங் கு டல், இடுப்பு, தொடை, செவி, எலும்பு, தோல் ஆகிய பகு தி க ளில் சீற் றம் கொள் கி றது.

ஆனா லும் வெளிக் காற் றில் உள்ள சூட் டி னால் அந்த வாயு வா னது உட லில் மற்ற பகு தி க ளுக் குப் பர வு வ தில்லை. அத னால் உடல் வலியை ஏற் ப டுத் தும் இந்த வாயு வின் சீற் றத்தை அடக் கு வ தில் பகல் தூக் கம் மிக வும் சிறந் தது. உங் க ளைப் பொறுத் த வரை பக லில் தூங் கு வது ஒரு சிறந்த வலி நிவா ர ணச் செய லா கவே அமைந் துள் ளது.

மேலும் அதி கம் பேசு ப வர், பய ணம் செய் ப வர் கள், அதிக தூரம் நடைப் ப ய ணம் செய் ப வர் கள், மது பா னம் அருந் து ப வர் கள், அதிக உட லு ற வில் ஈடு ப டு ப வர் கள், தலை யில் பொருட் க ளைச் சுமந்து செல் ப வர் கள், அதிக கோபம், வருத் தம், பயம் போன் ற வற் றால் உடல் தளர்ந் த வர் கள், ஆஸ் துமா, விக் கல், பேதி யி னால் அவ திப் ப டு ப வர் கள், வயோ தி கர், குழந் தை கள், பல வீ ன முள் ள வர் கள், காச நோய், தண் ணீர் தா கம், உடல் வலி யால் வேத னைப் ப டு ப வர், அஜீ ர ணம், விபத் தில் அடி பட் ட வர், எலும் பு மு றிவு, புத்தி பேத லித்து பைத் தி யம் பிடித் த வர், பகல் தூக் கத்தை பழக் க மாக் கிக் கொண் ட வர் ஆகி யோ ரைத் தவிர்த்து மற்ற பருவ காலங் க ளில் பக லில் தூங் கு வ தால் கபம் மற் றும் பித் தம் எனும் தோஷங் கள் அதி க ரித்து ரத் தத் தி லுள்ள கொழுப் பா கிய ட்ரைக் லி ச ரைட்ஸ், கெட்ட கொலஸ்ட் ரால் போன் றவை கூடி வி டும் அபா யம் உள் ளது.

ஆனால் மேற் கு றிப் பிட்ட நபர் கள் பகல் தூக் கத் தி னால் உட லில் வாத- பித்த- கபங் க ளின் சம நி லையை அடைந்து ஆரோக் கி யம் பெறு கி றார் கள். பகல் தூக் கத் தி னால் உட லில் வள ரும் கபம், உடல் போஷ ணைக் குத் தேவை யான அத் தனை அம் சங் க ளை யும் அவர் க ளுக் குத் தரு கி றது.

உடல் பரு மன், கப தோ ஷத் தின் வளர்ச் சி யால் ஏற் ப டும் தலை பா ரம், தலைவலி, ஜல தோ ஷம், தும் மல், ருசி யின்மை, பசி யின்மை, உடல் கன மா கத் தோன் று தல், எண் ணெய், நெய், எலும் பு மஜ்ஜை, மாமி சக் கொழுப்பு ஆகி ய வற் றில் ஏதே னும் ஒன் றி ரண்டை அன் றா டம் உண வில் உப யோ கித் தல், அடிக் கடி எண் ணெய் தேய்த் துக் குளித் தல் மூலம் உட லில் அதி கம் எண் ணெய்ப் பசை நிறைந் தி ருத் தல் போன் றவை உங் க ளுக்கு இருந் தால், பகல் தூக் கம் உங் க ளுக்கு நல் ல தல்ல. அப் ப டிச் செய் தால் மிகுந்த உடல் உபா தை கள் தோன் றக் கூ டும்.

பகல் தூக் கத்தைப் பழக் கம் கொள் ளா த வர், ஏதே னும் திரு மண விருந்து அல் லது வீட் டி லுள்ள விசேஷ தினங் க ளில் உணவு உண்ட பிறகு, பக லில் உறங்க நேர்ந் தால், மனக் குழப் பம், காய்ச் சல், உடல் விறைப்பு, மூக்கி லி ருந்து நீர் ஒழு கு தல், தலைவலி, இரு மல், இத யத் தில் பட ப டப்பு, உடல் உட் பு றக் குழாய் க ளில் அடைப்பு, பசித்தீ கெட் டுப் போதல் போன்ற உபா தை க ளால் அவ தி யுற நேரி டும்.

இர வில் நீங் கள் அதி கம் கண் வி ழித் தி ருந் தால் உட லில் வறட்சி அதி க மா கும், பக லில் படுத்து உறங் கு வ தால் நெய்ப்பு எனும் எண் ணெய்ப் பசை உடல் உட் பு றப் பகு தி க ளில் கூடி வி டும். ஊஞ்ச லில் படுத்து ஆடிக் கொண்டே உறங் கு வ தால் வறட் சி யும் சரி, எண் ணெய்ப் பசை யும் சரி, இரண் டுமே கூடு வ தில்லை.

இருந் தா லும் மனி தர் கள் இர வில் படுத்து உறங் கு வதே ஆரோக் கி ய மா னது. இர வில் தூங்க முடி யா மல் போய் விட் டால், மறு நாள் காலை யில் இர வில் தூங்க வேண் டிய மொத்த நேரத் தில், பாதி நேரத்தை உணவு ஏதும் சாப் பி டா மல் படுத் து றங் கு வது உடல் ஆரோக் கி யத் தைப் பாது காக் கும் ஒரு சிறந்த வழி யா கும்.

(தொட ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com