வழிகாட்டி: போதையை எதிர்த்துப் புதிய பயணம்!
இளை ஞ னா கி விட் ட தைத் தெரி யப் ப டுத்த வேண் டுமா.. உடனே பாருக் குச் சென்று பீர் அடிக்க வேண் டும் என் பது எழு தாத சட் ட மா கி விட் டது. இதோ இளை ஞர் சு.சந் தி ர சே கர் போதைக்கு எதிர்ப் பாக பய ணம் மேற்


இளை ஞ னா கி விட் ட தைத் தெரி யப் ப டுத்த வேண் டுமா.. உடனே பாருக் குச் சென்று பீர் அடிக்க வேண் டும் என் பது எழு தாத சட் ட மா கி விட் டது. இதோ இளை ஞர் சு.சந் தி ர சே கர் போதைக்கு எதிர்ப் பாக பய ணம் மேற் கொண் டி ருக் கி றார். கல்வி.. சமூ க ந லம்.. பொதுச் சேவை.. என ஒவ் வொரு செய லி லும் நல் லது செய்து வரும் இவரை அவ ரது இல் லத் தில் சந் தித் தோம். இனி அவ ரு டன்..
உங் க ளைப் பற்றி?
நான் பிறந் தது திரு நெல்வேலி மாவட் டம், கடை யம் கல் யா ணி பு ரத் தில். எனது தந்தை சுப் பி ர ம ணி யன்.ரயில்வே ஊழி யர். தாய் அன் ன புஷ் ப கஸ் தூரி. குடும் பத் த லைவி. நான் திரு நெல்வேலி மதிதா இந் துக் கல் லூ ரி யில் பட் டம் பயின் றேன். பின் னர் மின் ன ணு விய லில் பட் ட யம் பெற்
றேன்.
பள்ளி, கல் லூரி நாட் க ளில் உங் கள் பய ணம் ?
பள் ளி யில் படிக் கும் பொழுதே ஜாதி, மதம், ஊழ லுக்கு எதி ராக மாண வர் கள் குரல் கொடுக்க வேண் டும் என நினைத் தேன். அதற் காக மாண வர் முன் னேற்ற இயக் கத்தை உரு வாக் கி னேன். தமி ழ கம் முழு வ து முள்ள மாண வர் களை இந்த இயக் கத் தில் இணைத்து பல கருத் த ரங் கு களை நடத் தி யுள் ளேன். மாண வர் க ளின் உயர் விற் காக நான் எழு திய 25க்கும் மேற் பட்ட கட் டு ரை கள் பல நாளி தழ் க ளில் வெளி யா கி யுள் ளன. இந்த இயக் கத் தின் மூலம் பல படைப் பா ளி கள் உரு வா கி னர். இந்த அமைப் பின் மூலம் மாண வர் க ளின் படைப் புக் களை 17 நூலாக வெளி யிட் டுள் ளோம். அது மட் டு மல்ல அன் றைய கால கட் டத் தில் கல் விக் கட் ட ணக் கு றைப்பை வலி யு றுத் தி யும், ஆபாச படங் களை தடை செய்ய வலி யு றுத் தி யும் கையெ ழுத்து இயக் கம் நடத் தி னோம்.
உங் கள் கல் விச் சேவை குறித்து?
ஏழை மாண வர் க ளுக்கு இல வ ச மாக மாலை வேளை க ளில் பயிற்சி வகுப்பு நடத்தி வரு கி றேன், மற் ற வர் க ளுக்கு குறைந்த கட் ட ணத் தில் கல்வி கற் பித்து வரு கி றேன். குறிப் பாக இடையில் நின்ற மாண வர் க ளின் பெற் றோர் களை அழைத் துப் பேசி அவர் க ளுக்கு மதிய உணவு இல வ ச மாக வழங்கி கற் பித்து வரு கி றேன். மேலும் அரசு தேர் வு க ளுக் கான பயிற் சி க ளை யும் இல வ ச மாக வழங்கி வரு கி றேன். இதற்கு பிர பு சிங் உதவி வரு கி றார்.
உங் கள் நடைப் ப ய ணம் குறித்து?
திரு நெல்வேலி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வர் ராம குரு ஆலோ ச னை யின் பேரில் "குடிசை' நிறு வ னத்தை தொடங்கி அவ ரின் வழி காட் டுத லின் படி அதன் இயக் கு ந ராக செய லாற்றி வரு கி றேன். இந்த அமைப் பின் சார் பில் திரு நெல்வேலி மாவட் டம் முழு வ தும் சுமார் 200 இளை ஞர் கள் பங்கு கொண்ட நடைப் ப யண நிகழ்ச்சி நடை பெற் றது. மூன்று நாட் கள் நடை பெற்ற இந்த நடைப் ப ய ணத் தின் பொழுது போதை, எய்ட்ஸ், சுற் றுச் சூ ழல் தொடர் பான விழிப் பு ணர்வு பிர சா ரம் செய் யப் பட் டது. இதற்கு ஓர ளவு பலன் கிடைத் தது என் பது மகிழ்ச் சி யான விஷ யம்.
குடி சை யின் பிற சேவை கள் என்ன ?
இதன் மூலம் ரத் த தா னம் செய்து வரு கி றோம். இதில் 500 பேர் உறுப் பி னர் க ளாக உள் ள னர். யாருக்கு ரத் தம் தேவைப் பட் டா லும் எங் களைத் தொடர்பு கொண் டால் உட ன டி யாக ரத் தம் கொடுத்து வரு கி றோம். இது தவிர மூளை வளர்ச்சி குன் றிய குழந் தை க ளுக்கு இல வச அறு வைச் சிகிச் சைக்கு ஏற் பாடு செய் தல், மக ளிர் சுய உத விக் கு ழுக் க ளுக்கு நபார்டு வங்கி மூலம் தேவை யான வச தி க ளைப் பெற் றுத் த ரு தல், சுற் றுச் சூ ழ லுலை பாது காப் பது தொடர் பான விழிப் பு ணர் வினை மக் க ளுக்கு ஏற் ப டுத் து தல் போன்ற பணி க ளை யும் செய்து வரு கி றோம். தற் பொ ழுது புவி வெப் ப ம டை வதைத் தடுக்க மரம் நடும் பணியைச் செய்து வரு கி றோம்.
பெண் க ளுக்கு என்ன செய்து வரு கி றீர் கள் ?
பொரு ளா தாரரீதி யில் பின் தங் கி யுள்ள பெண் க ளுக்கு இல வ சமாக தையல் பயிற் சி களை வழங்கி அவர் க ளுக்கு தையல் எந் தி ரங் க ளை யும் வழங்கி வரு கி றோம் என் றார் சு.சந் தி ர சே கர்.
இன் றைய அவ சர கால யுகத் தில் ஓடிக் கொண் டி ருக் கும் இளை ஞர் கள் மத் தி யில் மற் ற வர் க ளுக் காக சற்று திரும்பி பார்த்து அவர் க ளை யும் ஓட் டத் திற்கு தயார் செய் யும் உன் ன தப் ப ணியை செய்து வரும் இளை ஞரை மன மு வந்து பாராட்டி விட்டு மன நி றை வு டன் திரும் பி னோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...