ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வீடு, நிலம், வங்கி கடன் பெற விரும்புகிறீர்களா?

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம்

News image
Updated On :21 பிப்ரவரி 2015, 2:46 pm IST

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது  கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம் ஆவணங்களில்  ஆவண விவரங்களைச் சேர்க்க மாட்டார்கள். நிலம் வாங்க விரும்புகிறவர்கள் சட்டரீதியாக சிறந்த வழக்கறிஞரிடம் செல்வது நல்லது. அது அதன் உரிமையாளரை பல வகைகளில் பாதுகாக்கிறது.

 ஒரு சொத்து வாங்க திட்டமிடும்போது , சி.எம்.டி.ஏ. அனுமதி, உரிமையாளர், மின்சார அட்டை, பட்டா, வில்லங்கம் 30 ஆண்டுகள், அனுமதி, லே அவுட், ஓவியத்தின் கட்டிடம் உரிமையாளர், தண்ணீர் வரி, சொத்து வரி என்பன காலி அல்லது கட்டிடம் பொறுத்து முக்கியமானதாகும். ப்ளாட்ஸில் பட்டா இருக்காது. மேலோட்டத்திற்கு மற்ற காரணிகள் முக்கியமானதாகும்.

கிராம சொத்துக்கு சிட்டா, அடங்கல், ஊஙஆ, ஈபஇட  ஒப்புதல் ஆகியன வேண்டும். சில சொத்துக்கு அசல் ஆவணங்கள் இருக்காது. அந்நேரங்களில் சிறப்பான வழக்கறிஞர்கள் ஆலோசனை முக்கியமானது.

 இந்து கூட்டு குடும்பம் விற்பனை செயல்படுத்தலுக்கும் மட்டும் சிறுவர்கள் / சிறுமியர் கையொப்பம் தேவையற்றது. விற்பனை ஒப்பந்தங்கள், உரிமையும், தீர்வு பத்திரம், பகிர்வு பத்திரம். போன்றவை பதிவு செய்ய குறிப்பிடத்தக்கன.

வங்கிக் கடனுக்கு 3 ஆண்டுகள் வருமான வரி, சொத்து ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆவணங்கள் இல்லாமல் வங்கி கடன் கிடைக்காது. வங்கி அதிகாரிகளால் (டழ்ர்ல்ங்ழ்ற்ஹ்) சொத்தின் மதிப்பு மூன்று மடங்காக இருந்தாலும் முக்கியமாக மறு- செலுத்துதல் தரம் இல்லை எனில் கடன் நிராகரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.