டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடடே அப்படியா!

இந்திய அஞ்சல் துறையின் ஓட்டக அஞ்சல் அலுவலகம் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுகிறது.

News image
Updated On :20 செப்டம்பர் 2015, 7:52 am

சரசுவதி பஞ்சு

இந்திய அஞ்சல் துறையின் ஓட்டக அஞ்சல் அலுவலகம் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுகிறது.

பதின்மூன்று வரிகள் கொண்ட நமது தேசிய கீதத்தை 52 நொடிக்குள் பாட வேண்டும் என்பது நியதி நமது தேசிய கீதத்தில் இரண்டு நதிகள், இரண்டு மலைகள் ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

எகிப்தியர்களும் கிரேக்கர்களும் காளானை கடவுளின் உணவு (food for the God) என்கிறார்கள்.

சுற்றுச் சுழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோக்கள் பச்சை நிறம் கொண்டவை.

சூப்பர் மேன் (super man) என்ற ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ்ப் பொருள் வரம்பு கடந்த மேலோன்.

(மு. அப்பாஸ் மந்திரி எழுதிய 1000 பொது அறிவு வினா-விடை என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.