பலாப்பழ புதிர்

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும்.
பலாப்பழ புதிர்
Published on
Updated on
1 min read

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும். பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் எத்தனை சிறுமுள்கள் காணப்படுகின்றன என்பதை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி, 5-ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவே சுளைகளின் எண்ணிக்கை.

உதாரணமாக சிறுமுள்கள் - 100
6 x 100 = 600
600 / 5 = 120

மொத்த சுளைகளின் எண்ணிக்கை 120 ஆகும். முயற்சி செய்து பாருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com