/
வயிற்றுக்குள் இருக்கும் போதிலிருந்தே குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவற்றிற்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. நம்மிடையே 19 விதமான சிரிப்புகள் உள்ளன. இவற்றில் 6 மட்டுமே மகிழ்ச்சியைக் குறிப்பவை. மற்றவை நிகழ்வுக்கு ஏற்ப சிரிப்பவையாகும். உதாரணமாக பொய்... கிண்டல்... திகைப்பு.. பயம் என பல தன்மைக்கு ஏற்ப சிரிப்பு உண்டு. சிரிப்பதால் மூளையில், ஓர் அமிலம் உற்பத்தியாகி, நமது மன அழுத்தத்தைக் குறைத்துவிடுகிறது. ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது சிரிக்க மறக்காதீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


