தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

நால்வர் பெயரால்  தெருக்கள்!

நெய்வேலி நகரில் சைவக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட  தெருக்கள் உள்ளன.

Updated On :23 ஜூலை 2018, 11:36 am IST


நெய்வேலி நகரில் சைவக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட  தெருக்கள் உள்ளன.  
 

ஆர். ராதிகா

பருவ காலத்திற்கு ஏற்றபடி முயல்களின் கலர் மாறிவிடும். மழைக்காலத்தில் பனிக்கட்டி மாதிரி வெள்ளை நிறமாகவும், கோடைக்காலத்தில் பழுப்பு நிறமாகவும் இருக்கும். முயல் குட்டிகள் பிறந்தவுடன் பார்வை இருக்காது.  குட்டிகள் தாயின் உதவி இல்லாமலேயே   இரையைத் தேடி உண்டு வாழ்கிறது.

பிறநாட்டு தேசிய கொடிகளுடன் நம் நாட்டு கொடியைப் பறக்க விடும் போது, நம் தேசிய கொடி வலது புறம் ஓரத்தில் இருக்க வேண்டும்.

யூதர்களை அடியோடு அழித்துவிட முயற்சித்தவர் ஹிட்லர். ஆனால் ஹிட்லரின் மகள் இசாலா ஹோசர். இவர் பிலிப் மார்வின் என்ற யூதரைக் காதலித்து மணந்து கொண்டார். இவர்களது வாரிசுகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.
 

எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.