மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நடையழகு!

சென்னை  கமலா  தியேட்டர்  அதிபர்  வி.என். சிதம்பரம்  சிவாஜியின்  நெருங்கிய நண்பரும்   ரசிகரும்  ஆவார்.  அவர் சிவாஜியை  ஒருமுறை புட்டபர்த்திக்கு அழைத்துச்  சென்றார்.

News image
Updated On :5 ஜனவரி 2019, 6:30 pm

நெ. இராமன்

சென்னை  கமலா  தியேட்டர்  அதிபர்  வி.என். சிதம்பரம்  சிவாஜியின்  நெருங்கிய நண்பரும்   ரசிகரும்  ஆவார்.  அவர் சிவாஜியை  ஒருமுறை புட்டபர்த்திக்கு அழைத்துச்  சென்றார்.

புட்டபர்த்தி  சென்றபோது  பொது நுழைவு  வாசல்  அருகே,  சிறிது  நேரம் அவர்களை  உட்காரவைத்து பின் அழைத்து  சென்றனர்.  நீண்ட   தூரம்  நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக  வழியாக  உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புட்டபர்த்தி  சாய்பாபாவிடம்  இருவரும்  சென்றபோது  பாபா  தெலுங்கில் , ""மெயின்  நுழைவு  வாயிலிலிருந்து  நடக்க வைத்து  விட்டேனே  என்று கோபம்தானே  உனக்கு.  சிவாஜியின்  நடிப்பில்  ரொம்ப   ரசிக்கத்தக்கது அவருடைய  நடைதான்  என்று  எல்லாரும்  சொன்னார்கள். எனக்கு உன் நடையை பார்க்கணும்னு  ஆசை.  அதனால் தான் உன்னை இவ்வளவு  தூரம்  நடக்க வைத்தேன்'' என்றார்.

சிவாஜிக்கு  தெலுங்கு நன்றாகப்புரியும். பாபா சொன்னதைக்  கேட்டு  நெகிழ்ந்து விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.