திருவாங்கூர் சமஸ்தானத்து ராஜா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் தீவிர ரசிகர். ஒருமுறை மகாராஜா வைத்த விருந்தில் கலைவாணர் கலந்து கொண்டார்.
அப்போது கலைவாணரை கௌரவிக்க முடிவு செய்திருந்த மகாராஜா, ""கலைவாணர் அவர்களே எனது எஸ்டேட் ஒன்றைத் தங்களுக்கு அன்புப் பரிசாக தர விரும்புகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு அந்த சொத்துக்கான பத்திரங்கள் அடங்கிய உறையை கலைவாணரிடம் நீட்டினார் மகாராஜா.
அதை வாங்காத கலைவாணர், ""மகாராஜா இவ்வளவு பெரிய சொத்தை தாங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்தால், என் குடும்பம் தலைமுறை , தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடப் பழகிவிடும். எப்போதுமே என் குடும்பத்தினரும், சந்ததியினரும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறி அந்தச் சொத்தை வாங்க மறுத்துவிட்டார்.
மகாராஜா ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!

திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


