வெற்றிக்கு வழி
உலகில் கடினமானவை மூன்று மட்டுமே அவை: ரகசியங்களைக் காப்பது; நமக்குப் பிறர் செய்த தீங்கை மறப்பது; ஓய்வு நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிப்பது.


-உலகில் கடினமானவை மூன்று மட்டுமே அவை: ரகசியங்களைக் காப்பது; நமக்குப் பிறர் செய்த தீங்கை மறப்பது; ஓய்வு நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிப்பது.
-"நன்றி', "தயவு செய்து' இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகியுங்கள்.
-உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் மற்றவர்களை நடத்துங்கள்.
-செய்த தவறை தயங்காமல் ஒத்துக் கொள்ளுங்கள்.
-தைரியமாக இருங்கள். உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும்,
அப்படித் தோற்றம் அளியுங்கள்.
-கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம்தான் வரும்.
-கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதீர்கள்.
-மேலதிகாரிகளையோ, பெரியவர்களையோ சந்திக்கச் செல்லும்போது காரணத்துடனும், நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.
ஆதாரம்: "ஒரு இந்தியாவின் கனவு' என்ற நூலிலிருந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...