ஒரு பிரபலமான ஹார்ட் சர்ஜன் தனது காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார்.
காரை பழுது பார்த்த மெக்கானிக் "டாக்டர் நீங்கள் செய்வதைதான் நானும் செய்கின்றேன்.
நானும் வால்வுகளை பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன், நானும் அடைப்பை சரி செய்கிறேன்....
புதிய பாகங்களை பொருத்துகிறேன்...
நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள், அப்படி இருக்கும்போது உங்களுக்கு மட்டும் அதிக பெயர் ... புகழ்.. எப்படி?'' என்று கேட்டார்.
சில விநாடிகள் மௌனம் காத்த டாக்டர் புன்னகையுடன், " நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும்போது செய்து பார்.. அப்போது புரியும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

