தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிரி... சிரி...

""தலைவர் முகம் ஏன் அஷ்டகோணலா இருக்கு ?''""தும்மலை அடக்க முயற்சி செய்யுறார்... அதான்''

News image
Updated On :6 பிப்ரவரி 2022, 12:30 am

DIN


""தலைவர் முகம் ஏன் அஷ்டகோணலா இருக்கு ?''
""தும்மலை அடக்க முயற்சி செய்யுறார்... அதான்''

அ.ரியாஸ்,
சேலம்.

கணவன்: எதுக்கு "கால்...
கால்...' ன்னு கத்தறே?
மனைவி: உங்களுக்கு ஏதோ கால் வந்திருக்கு பாருங்க !

""என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்துட்டா ரெண்டு பேரும், குறைந்தது, 15 நாளைக்கு பேசிக்க மாட்டோம்!''
""அப்ப, அடுத்த சண்டை 15 நாளைக்குப் பிறகுதான்னு சொல்லுங்க


""நீ செத்தா கண்டிப்பா 4 பேர் அழுவாங்கய்யா''
"" எப்படிச் சொல்ற?''
""வெயிட் தாங்க முடியாமல் தூக்குற 4 பேரும் அழத்தானே செய்வாங்க!''

"" உங்க ஏரியா எப்படி சார் இருக்கு?''
""ஏரியாதான் இருக்கு''

வி. ரேவதி,
தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.