தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிரி... சிரி...

""எதிர் வீடு வரை போய் வரேன்''""எதுக்கு?''""சண்டையை  வேடிக்கை பார்க்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டு வரத்தான்''

News image
Updated On :30 ஜனவரி 2022, 12:30 am

DIN

""எதிர் வீடு வரை போய் வரேன்''
""எதுக்கு?''
""சண்டையை  வேடிக்கை பார்க்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டு வரத்தான்''

ஏ. நாகராஜன்,
பம்மல்.


அவர்: அந்த நடிகை சினிமால நடிக்க 
வர்றதுக்கு முன்னாடி கிழிஞ்ச புடவை கட்டினு இருந்தாங்க . 
இவர்: இப்ப?
அவர்: இப்ப அது கூட இல்லை.

தீபிகா சாரதி,
சென்னை 5.


நடத்துநர்: உனக்கு யாரும்மா டிக்கெட் வாங்கறது? 
பெண்: பின்னால மாஸ்க் போட்டிருப்பார் பாருங்க... 
நடத்துநர்: ஏம்மா எல்லாரும் மாஸ்க்கை  முன்னாலதானே போடுவாங்க. அவர் ஏம்மா பின்னால  போடுறாரு?  

டீ. என். பாலகிருஷ்ணன்,
சென்னை- 91.


""ஆபீசுக்கு  போன் பண்ணினா நீ ஊருக்குப் போயிருக்கிற விஷயத்தை யார் கிட்டேயும் சொல்லிடாதே''
""ஏங்க?''
""நீ ஊருக்குப் போனது தெரிஞ்சிட்டா, உடனே ஆபீஸ்ல எல்லாரும் பார்ட்டி கேட்பாங்க!''

அவள் (தன் கணவனைப் பற்றி): அந்தாளு நாய் மாதிரி  கத்துவாரு, நரி மாதிரி ஊளையிடுவாரு, 
குதிரை மாதிரி கனைப்பாரு, புலி மாதிரி உருமுவாரு, சிங்கம் மாதிரி கர்ஜிப்பாருடீ.
இவள்:ஆக, உன் புருசன்,  மனுசனே இல்லைனு சொல்ல வர்றே; அதானே''


""உங்க கணவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டுப் போகணும்னா  ஒரு கண்டிஷன்...அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல்  ரெஸ்ட்டுல இருக்கணும்!''
""அப்படி சொல்லச் சொன்னாரா டாக்டர்?''

வி.ரேவதி,
தஞ் சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.