மரம் நடுவிழாவில் தலைவர்கூட இருப்பவர் யாரு?
கூடவே இருந்து குழி பறிப்பவர்!
-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.
என்னடா ஆச்சு..! உன் காது இப்படி பிள்ளையார் காது மாதிரி ஆயிடுச்சே..!
டைட்டான மாஸ்க் போட்டு அப்படி ஆயிடுச்சுடா!
-சம்பத்குமாரி,
பொன்மலை.
அந்தச் சாமியாரை ஏன் எல்லோரும் திட்டுறாங்க..!
மந்திரத்தால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறேன்னு சொன்னாராம்.
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
என் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை கிடைக்குமா?
மாப்பிள்ளை வேணும்னா கிடைக்கும். வீடெல்லாம் கிடைக்காதுப்பா...?
-தீபிகா சாரதி,
சென்னை 5.
இயக்குநர்: இந்த சீரியலில் உங்களுக்கு கணவர் வேடம்?
நடிகர்: டயலாக் பேசற மாதிரி வேற கேரக்டர் இல்லையா சார்?
இயக்குநர்: சீரியலுக்கு இந்தக் கதை ஏற்றதில்லை.
கதாசிரியர்: ஏன்? நம்பும்படி இல்லையா?
இயக்குநர்: விம்மும்படி இல்லை..!
-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


