உணவு விடுதிகளின் சூழல் பயனாளர்களைக் கவரும் விதத்தில் அமைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. சுழலும் உணவகம், மிதக்கும் உணவகம், ரயில் பெட்டி உணவகம் என்றெல்லாம் உணவகங்கள் அவதாரம் எடுக்கின்றன. இதன்படி, குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் 'விமான உணவகம்' செயல்பட்டுவருகிறது.
பயன்பாட்டில் இல்லாத ஏர்பஸ் 320 விமானத்தை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கி, 'ஹை ஃபிளை ரெஸ்ட்ரோ' என்ற பெயரிடப்பட்டு 'விமான உணவகம்' உருவாக்கப்பட்டுள்ளது.
உலகில் விமானப் பின்னணி கொண்ட உணவகங்களில் வதோதராவில் செயல்படும் இந்த உணவகம் ஒன்பதாவது உணவகமாகும். இங்கு ஒரே நேரத்தில் 102 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம்.
இங்கு பணியாற்றும் பணியாளர்களோ விமானப் பணிப்பெண்கள் போன்ற சீருடைகளை அணிகின்றனர். எல்லா வகை உணவுவகைகளும் கிடைக்கும். விமானத்தில் பறக்காதவர்கள் விமானத்தின் உள்புறம் எப்படி இருக்கும் என்பதை ரசித்துகொண்டே உணவு உண்ணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா

பதுக்கல்காரா்களின் புகலிடமாக புதுச்சேரி மாறிவிட்டது! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


