
பேல்பூரி - 20-9-26
மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.
கண்டது...
(தென்காசி சுவாமி சந்நிதியில் உள்ள மலர் அங்காடி ஒன்றின் பெயர்)
மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.
-சோம.இளங்கோவன், தென்காசி.
(திருச்சியில், ஆட்டோ சங்கப் பலகையில் கண்ட வாசகம்)
கடன் கொடுத்துப் பார்... நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்...
கடன் கேட்டுப் பார்... அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்!
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(சென்னை கிண்டியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)
கஷ்டத்தைப் பார்க்காதவன்
வெற்றியைப் பார்க்க
முடியாது!
- க. பூமலை, நமசிவாயபுரம்.
(கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
உலகங்காத்தான்.
-ரமேஷ் ராமநாதன், சேலம்.
(கும்பகோணம் ஆயிக்குளம் சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)
ஒன்மோர் கப்!
-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர்.
யோசிக்கிறாங்கப்பா...
மெளனமாக இருந்து பார்... பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்...
மகிழ்ச்சியாக இருந்து பார்... பல பிரச்னை காணாமல் போகும்!
- க. பூமலை, நமசிவாயபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






