

பணியாளர் தேர்வாணையம் (ஒரிசா) நிரப்பப்பட உள்ள 94 ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 94
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27- 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: http:online.odishassc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயது
வரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய http:www.ossc.gov.in
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.