எதிர்கால எரிபொருள் தேவைக்கு தீர்வு காண பயோமாஸ் எனும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சம்பந்தமான கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
பயோமாஸ் எனப்படும் விவசாய விளைபொருட்கள், மரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சூரிய சக்தி, காற்று சக்தி ஆகியவற்றைக் காட்டிலும் பயோமாஸ் எரிசக்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மரக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் பயோமாஸ் எனர்ஜி எனப்படும் எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. பயோமாஸ் எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். இத்தகைய சிறப்புடைய பயோமாஸ் குறித்த கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் பல்வேறு கல்வி நிலையங்களில் பயோமாஸ் தொடர்பான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இணையவழி மூலமாக ஆன்லைன் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பயோமாஸ் குறித்த கல்விக்கும், மாற்று எரிசக்தி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


