விளையாட்டு துறை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு துறைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால் பலருடைய கவனம் விளையாட்டு துறையின் பக்கம் திரும்பியுள்ளது. வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் ஆகும் வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி படித்தால் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் ஆவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளங்கலை படிப்பிற்கு பிறகு முதுகலையில் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, எம்.பில், பி.எச்டி படிக்கலாம்.
இது சம்பந்தமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனம் :
Tamil Nadu Physical Education And Sports University - http://www.tnpesu.org/coursesoffered.html வெளிநாடுகளிலும் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி சம்பந்தமான படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


