மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலை... வேலை... வேலை...

அக்கவுண்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்

News image
Updated On :26 ஜூன் 2018, 1:06 pm

பிரவீண் குமார்

திருச்சி ஐ.ஐ.எம்.மில் வேலை

பதவி: Financial Adviser and Chief Accounts Officer

காலியிடம்: 1
கல்வித்தகுதி: அக்கவுண்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in/careers  என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Chief Administrative officer (i/c), IIM Tiruchirappalli, Pudukkottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli - 620024

மேலும் விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_21301_2_1819b.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-06-2018
அஞ்சல் மூலம் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 03-07-2018.


இந்த்பேங்க் நிறுவனத்தில் வேலை

பதவி: கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர்
காலியிடம்: 1
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கம்பெனி செக்கரட்டரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்
முன் அனுபவம்: ஏதேனும் நிறுவனத்தில் குறைந்தது ஓராண்டு கம்பெனி செக்கரட்டரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

முகவரி: Assistant Vice President, HRD, # 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai - 600035

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விவரங்களுக்கு: www.corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%20of%20Company%20Secretary%202018-19.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30-06-2018.

POWERGRID & POSOCO நிறுவனத்தில் வேலை

பதவி: Executive Trainee (Finance)

காலியிடங்கள்: 47
கல்வித்தகுதி: சி.ஏ. அல்லது ஐ.சி.டபள்யு.ஏ. (சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com  என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500; எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-கட்டணமில்லை
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
மேலும் விவரங்களுக்கு: www.apps.powergridindia.com/pgdocs/2018/6/ET_Finance_2018_Detailed_Advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-06-2018.


பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை

பதவி: Probationary Officer in Junior Management Grade/ Scale-I

காலியிடங்கள்: 600
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். நஇ/நப/டரஈ பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள்இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள், புகைப்படத்தைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-ரூ.100; ஓசி/ ஓபிசி பிரிவினருக்கு-ரூ.600. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.