கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வேலை... வேலை... வேலை...

பதவி: ப்ராஜெக்ட் அசோசியேட்

News image
Updated On :1 மே 2018, 4:27 pm IST

ஐ.ஐ.டி.யில் வேலை

பதவி: ப்ராஜெக்ட் அசோசியேட்

காலியிடம்: 1
கல்வித் தகுதி: பி.ஈ./ பி.டெக் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


பதவி: சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்

காலியிடம்: 1
கல்வித் தகுதி: பி.ஈ./ பி.டெக் அல்லது சம்பந்தபட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் 
முன் அனுபவம்: டிப்ளமோ முடித்தவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, rutag@iitm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது அவற்றைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Rural Technology Action Group – Tamilnadu, 2nd floor, Centre for Industrial Consultancy and Sponsored Research,
Indian Institute of Technology – Madras, Chennai- 600036.
Phone No: +91 44 2257 8380.

மேலும் விவரங்களுக்கு:

https://www.iitm.ac.in/sites/default/files/notices/announcement_06_for_spa_pas_-_dept_of_rutag.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 04}05}2018.


அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை


பதவி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 6
கல்வித் தகுதி: டிப்ளமோ (சிவில்)/ பி.ஈ. (சிவில்/ ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ்) முடித்திருக்க வேண்டும். GPS, Total Station operation work பணிகளில் களப்பணியாற்றியிருக்க வேண்டும்.
பதவி: ஃபீல்ட் அசிஸ்டெண்ட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான படிப்புடன், GPS, Total Station operation work}இல் குறைந்தது இரண்டாண்டுகள் களப்பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Centre for Survey Training and Research (C-STAR), Institute of Remote Sensing, Anna University, Chennai - 600 025.

மேலும் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/pdf/CSTAR%20APR%2018.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 05-05-2018.


பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை

பதவி: ஆஃபிஸர் (கிரெடிட்)

காலியிடங்கள்: 158
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண் களுடன் முடித்திருக்க வேண்டும். அத்துடன், எம்பிஏ, பிஜிடிபிஎம்/ பிஜிடிஎம்/ பிஜிபிஎம்/ பிஜிடிபிஏ அல்லது வணிகவியல்/ அறிவியல்/ பொருளாதாரம் பாடங்களில் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் அல்லது சிஏ/ ஐசிடபிள்யூஏ/ கம்பெனி செகரட்டரி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்.சி./ எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:  www.bankofindia.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து, New Registration என்ற பக்கத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்.சி./எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
மேலும் விவரங்களுக்கு: www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO- 2018-19-1.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05-05-2018.


தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் (NIWE) வேலை

பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர்

காலியிடம்: 1
கல்வித் தகுதி: எம்பிஏ (ஹெச்.ஆர்/ ஆபரேஷன்/ நிதி) முடித்திருக்க வேண்டும். கணினியில் எம்எஸ்}ஆபிஸ் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். முக்கிய 
நிறுவனங்கள்/வர்த்தக நிறுவனங்களில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மற்றும் டேலி படித்திருக்க வேண்டும். முக்கிய நிறுவனங்கள்/ வர்த்தக நிறுவனங்களில்
குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Deputy Director General (F&A), National Institute of Wind Energy, Velachery - Tambaram Main Road, Pallikaranai, Chennai-600100.

மேலும் விவரங்களுக்கு:

http://niwe.res.in/assets/Docu/recruitment/Advt_for_project_coordinator&accounts_executive_16.04.2018.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 07-05-2018.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.