

ஐ.ஐ.டி.யில் வேலை
பதவி: ப்ராஜெக்ட் அசோசியேட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: பி.ஈ./ பி.டெக் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பதவி: சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: பி.ஈ./ பி.டெக் அல்லது சம்பந்தபட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
முன் அனுபவம்: டிப்ளமோ முடித்தவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, rutag@iitm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது அவற்றைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Rural Technology Action Group – Tamilnadu, 2nd floor, Centre for Industrial Consultancy and Sponsored Research,
Indian Institute of Technology – Madras, Chennai- 600036.
Phone No: +91 44 2257 8380.
மேலும் விவரங்களுக்கு:
https://www.iitm.ac.in/sites/default/files/notices/announcement_06_for_spa_pas_-_dept_of_rutag.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 04}05}2018.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
பதவி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 6
கல்வித் தகுதி: டிப்ளமோ (சிவில்)/ பி.ஈ. (சிவில்/ ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ்) முடித்திருக்க வேண்டும். GPS, Total Station operation work பணிகளில் களப்பணியாற்றியிருக்க வேண்டும்.
பதவி: ஃபீல்ட் அசிஸ்டெண்ட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான படிப்புடன், GPS, Total Station operation work}இல் குறைந்தது இரண்டாண்டுகள் களப்பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Centre for Survey Training and Research (C-STAR), Institute of Remote Sensing, Anna University, Chennai - 600 025.
மேலும் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/pdf/CSTAR%20APR%2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 05-05-2018.
பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை
பதவி: ஆஃபிஸர் (கிரெடிட்)
காலியிடங்கள்: 158
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண் களுடன் முடித்திருக்க வேண்டும். அத்துடன், எம்பிஏ, பிஜிடிபிஎம்/ பிஜிடிஎம்/ பிஜிபிஎம்/ பிஜிடிபிஏ அல்லது வணிகவியல்/ அறிவியல்/ பொருளாதாரம் பாடங்களில் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் அல்லது சிஏ/ ஐசிடபிள்யூஏ/ கம்பெனி செகரட்டரி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்.சி./ எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து, New Registration என்ற பக்கத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்.சி./எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
மேலும் விவரங்களுக்கு: www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO- 2018-19-1.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05-05-2018.
தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் (NIWE) வேலை
பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எம்பிஏ (ஹெச்.ஆர்/ ஆபரேஷன்/ நிதி) முடித்திருக்க வேண்டும். கணினியில் எம்எஸ்}ஆபிஸ் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். முக்கிய
நிறுவனங்கள்/வர்த்தக நிறுவனங்களில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மற்றும் டேலி படித்திருக்க வேண்டும். முக்கிய நிறுவனங்கள்/ வர்த்தக நிறுவனங்களில்
குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Deputy Director General (F&A), National Institute of Wind Energy, Velachery - Tambaram Main Road, Pallikaranai, Chennai-600100.
மேலும் விவரங்களுக்கு:
http://niwe.res.in/assets/Docu/recruitment/Advt_for_project_coordinator&accounts_executive_16.04.2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 07-05-2018.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?

பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 9% சரிவு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

