கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வேலை... வேலை... வேலை...

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :8 மே 2018, 6:55 pm IST

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பதவி: Probationary Officer
காலியிடங்கள்: 2,000 
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள்இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு- ரூ. 600; எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு- ரூ.100.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:

https://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13-05-2018. 

இஸ்ரோவில் வேலை

பதவி: Technician - B பிரிவுகள்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டெக்னீஷியன் பவர் எலக்ட்ரானிக் சிஸ்டஸ்டம்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அன்ட் நெட்வொர்க் மெயின்டனன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், பிளம்பர், ரெப்ரிஜிரேஷன் அன்ட் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக், மேசன் உட்பட பல பிரிவுகள். 
காலியிடங்கள்: 39
தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பதவி தொடர்பான படிப்பில் ஐடிஐ/ என்ஏசி/ என்டிசி முடித்திருக்க வேண்டும்.

பதவி: ட்ராப்ஸ்மேன் (மெக்கானிக்கல்/ சிவில்)

காலியிடங்கள்: 3
தகுதி: பள்ளியிறுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பதவி தொடர்பான படிப்பில் ஐடிஐ/ என்ஏசி/ என்டிசி முடித்திருக்க வேண்டும்.
பதவி: Technical Assistant பிரிவுகள்: மெக்கானிக்கல் என்ஜினியரிங்/ எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினியரிங் 
காலியிடங்கள்: 09
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: Library Assistant

காலியிடம்: 1
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப் படிப்புடன் நூலக அறிவியல்/ நூலகம் & தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in  என்ற இணையதளத்துக்குச் சென்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250 ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.isro.gov.in/sites/default/files/advt.no_.isac_.02.2018.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11-05-2018.

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை

பதவி: MSME- Sales/ Relationship Management (Scale SMG/S-IV)

காலியிடங்கள்: 25
தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 40 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: MSME- Sales/ Relationship Management (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 59
தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 37 வயதுக்குள்இருக்க வேண்டும்.


பதவி: MSME- Monitering/ Processing of Loans (Scale SMG/S-IV)

காலியிடங்கள்: 75
கல்வித் தகுதி:சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் குறைந்தது 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 40 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: MSME- Monitering/ Processing of Loans (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 62
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 37 வயதுக்குள்இருக்க வேண்டும்.


பதவி: Finance / Credit (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 100
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: Finance / Credit (Scale MMG/S-II)

காலியிடங்கள்: 40
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு/ ஓபிசி பிரிவினருக்கு) - ரூ.600, எஸ்சி /எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.100
மேலும் விவரங்களுக்கு: https://bankofbaroda.com/writereaddata/Images/pdf/detailed-advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17-05-2018. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.