மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஒன்றாக இணைந்ததே மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங். மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய இரு பிரிவுகள் சம்பந்தமான படிப்பை ஒன்றாக இணைந்து படிப்பது மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்பாகும். ரேஸ்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மோட்டார் ஸ்போர்ட் வாகனங்களை வடிவமைப்பது, தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து இத்துறை படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:
Hindustan Academy's Motorsport Engineering
}http://www.rachf1.com/news/hindustan}academys}motorsport}engineering
Cornerstone International College } http://www.cornerstone.edu.in/
Cornerstone International College } http://www.mitindia.edu/en/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


