ஐஐடி - சென்னை...: புற்றுநோய் சிகிச்சை... கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம்!
புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது என்றநிலை முதலில் இருந்தது. புற்றுநோயை அறுவைச் சிகிச்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு முதலிய சிகிச்சைமுறைகளில் குணமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பிறந்துள்ளது.










