அன்னை சாரதா தேவி கூறிய கடைசி செய்தி
அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.

அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரை அழைத்த அன்னை "" மகளே! உனக்கு மன அமைதி வேண்டுமானால் உலகத்தவர் மீது குறை கூறாதே. உன்னிடத்தில் உள்ள குறைகளை கிளறிப்பார்.
உலகம் முழுமையும் உன்னுடையதாக்கக் கற்றுக்கொள். வேற்றுமை எதுவும் இல்லை. உலகனைத்தும் நமதே. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்'' என்று கடைசி செய்தியைக் கூறினார் சாரதா தேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...