அறிந்ததும் - அறியாததும்!

1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
நாடு திரும்பிய பெண்கள் அமெரிக்காவில் செனாகா
ஃபால்ஸ் ( நங்ய்ஹஸ்ரீஹ ஊஹப்ப்ள்) என்னும் ஊரில் 1848 - ஆம் ஆண்டு ஒன்று கூடி மகளிர் உரிமைகளைப் பற்றி விவாதித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எலிசபெத் காடி ஷான்டர் என்பவர் அமெரிக்க விடுதலைப் போராட்ட பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் உரிமை அறிவிப்பு "ஈங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் ர்ச் ற்ட்ங் தண்ஞ்ட்ற்ள் ர்ச் ஜ்ர்ம்ங்ய்' என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதுவே பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதாரமாக அமைந்தது. செனாகா ஃபால்ஸ் தீர்மானமே பெண்ணியப் புரட்சியின் முதல் அலையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

