குல்லைச் செடி
குல்லைச் செடியின் இலைகளை மகளிர் அணிந்து கொள்வர் என்ற குறிப்பு சங்க இலங்கியங்களில் உள்ளது. குல்லைப் பூவும் நறுமணம் மிக்கது. இன்றைக்கும் காணப்படும் குல்லைச் செடியை நாம் விருப்பம் போல பயிரிட முடியாது.

Updated On :22 நவம்பர் 2017, 5:53 am

குல்லைச் செடியின் இலைகளை மகளிர் அணிந்து கொள்வர் என்ற குறிப்பு சங்க இலங்கியங்களில் உள்ளது. குல்லைப் பூவும் நறுமணம் மிக்கது. இன்றைக்கும் காணப்படும் குல்லைச் செடியை நாம் விருப்பம் போல பயிரிட முடியாது. காரணம், குல்லைச் செடியின் இன்றைய பெயர் கஞ்சா செடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...