பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சத்தான உணவு வாழைப்பூ

வாழைப்பூவில் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் காணப்படுகின்றன. ரத்தஅழுத்தம், ரத்தசோகை போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு உண்டு.

News image
Updated On :1 மார்ச் 2018, 10:02 am

சி.ஆர்.ஹரிஹரன்

வாழைப்பூவில் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் காணப்படுகின்றன. ரத்தஅழுத்தம், ரத்தசோகை போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு உண்டு. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமானத்தன்மை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேறும் தன்மை கொண்டது. ரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரையை வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.