தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாப்பிடுவதற்கு முன்!

குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிட வேண்டும்.

News image
Updated On :1 மார்ச் 2018, 10:18 am

ராஜி

  • குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிட வேண்டும்.
  • பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • தனியாக சாப்பிடுவதற்கு பதில், பலருடன் இணைந்து சாப்பிட்டால் சாப்பாட்டின் அளவு நிச்சயம் குறையும்.
  • சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவும்.
  • சாப்பாட்டு வேளையில் தனிமை, மன அழுத்தம் தரும் சோக நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெரிய பாத்திரத்தில் சாப்பிடும் பதார்த்தங்கள் இருந்தால் எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காரணம் பெரிய பாத்திரத்தில் இருந்தால் அதிக அளவு எடுத்துச் சாப்பிடுவோம்.
  • வயிறு சிரமம் கொடுத்து நெஞ்சுப் பகுதியில் வாயுவைத் தூண்டினால் வெதுவெதுப்பான வெந்நீரை அவ்வப்போது குடித்தால் வாயு வெளியேறி, வயிறு பொறுமல் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.