பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தந்தையுடன் இணைந்து நடிக்கும் மகள்!

தன்னுடைய தந்தை அனில் கபூருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டுமென்று எதிர்பார்த்திருந்த சோனம் கபூருக்கு

News image
Updated On :23 ஜனவரி 2019, 12:26 pm IST

தன்னுடைய தந்தை அனில் கபூருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டுமென்று எதிர்பார்த்திருந்த சோனம் கபூருக்கு "ஏக் லட்கி கோ தேக்கா தோ அய்ஷா லகா' என்ற படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்தாற்போல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்று நான் என் தந்தையிடம் கூறியதுண்டு. தந்தைக்கும் மகளுக்குமான உறவை சொல்வதோடு, இது ஒரு காதல் கதை என்பதால் கதையை கேட்டவுடன், என்னுடன் நடிக்க அவர் ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சோனம் கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.