தேவையானவை:
கடலை பருப்பு - அரை கிண்ணம்
உளுந்தம் பருப்பு - 1 கிண்ணம்
சிகப்பு மிளகாய் - 4
வெங்காயம் - 1
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
செய்முறை:
கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 3 மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பின்னர், மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு ஊற வைத்த பருப்பை சேர்த்து, ஒரு சுற்று சுற்றவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) . பின்னர், கொர கொரப்பாக அரைத்த பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து கலக்கவும். சூடான எண்ணெய்யில் வடைகளாக பொரிக்கவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும். பருப்பு வடை தயார்.
(குறிப்பு: வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


