புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒன்றரை  மணிநேர  அதிபர்!

அமெரிக்க அதிபர்  ஜோ பைடனுக்கு  உடல்  நலம் பாதிக்கப்பட்டதால்  நவம்பர் 20-ஆம் தேதி  ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும்  தற்காலிக  அதிபராக  கமலா  ஹாரிஸ்  பதவி வகித்தார்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 1:22 pm

DIN



அமெரிக்க அதிபர்  ஜோ பைடனுக்கு  உடல்  நலம் பாதிக்கப்பட்டதால்  நவம்பர் 20-ஆம் தேதி ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும் தற்காலிக அதிபராக கமலா  ஹாரிஸ்  பதவி வகித்தார்.

அமெரிக்காவில் அதிபராக  இருப்பவருக்கு  சிகிச்சை  மேற்கொள்ளும்போது,  மயக்கமருந்து  செலுத்தி அவருக்கு மீண்டும்  நினைவு திரும்புகிற  வரை, அவருக்கு பதிலாக  துணை அதிபருக்கு பணிமாற்றம் நடைபெறும். அந்தவகையில், அமெரிக்க  வரலாற்றில்  முதன்முறையாக  ஒன்றரை மணி நேரம்  அதிபராக  இருந்த முதல் பெண்மணி மற்றும்  இந்திய  வம்சாவளியைச் சேர்ந்தவர்  என்ற  சிறப்பை  கமலா  ஹாரிஸ்  பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.