நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தானை  தாலிபான்கள்  கைப்பற்றியதில் இருந்து,  தினம்தினம் பெண்களுக்கு புதிய சட்டங்களை  அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:30 pm

DIN


ஆப்கானிஸ்தானை  தாலிபான்கள்  கைப்பற்றியதில் இருந்து,  தினம்தினம் பெண்களுக்கு புதிய சட்டங்களை  அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்தவகையில்,  தற்போது மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்துள்ளது. அதன்படி, பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் நடிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.  அதுபோன்று பெண் நிருபர்கள், புர்கா அணிந்து கொண்டுதான் தொலைக்காட்சிகளில் தோன்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.