
தனது ஊரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும், சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் வங்கி கணக்கை உருவாக்கி அதில் 10,000 செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் தெலங்கானா வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மரியாபுரம் என்ற கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர். குழந்தை வளர்ந்து 18 வயதைத் தாண்டியதும் அந்த பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.