நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விண்வெளியில் தடம் பதித்தவர்!

விண்வெளியில் ஓர்  ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வருகிறது சீனா. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விண்வெளியில் ஓர்  ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வருகிறது சீனா. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.  அதன் பராமரிப்பு பணிகளுக்காக,  ஜாய் ஜிகாங், யே குவாங்பு  மற்றும் வாங் யாப்பிங் என்கிற பெண் வீராங்கனையுடன் விண்ணுக்குச் சென்றனர். விண்வெளி நிலையத்தை செயல்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக, வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங்  சுமார் ஆறு மணி நேரம் விண்வெளியில் நடைப் பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்ட முதல் சீனப் பெண்மணி எனும் பெருமை வாங் யாப்பிங்க்கு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.