பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடுமையான பயிற்சியில் மகளிர் கிரிக்கெட் அணி!

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், ஹர்மன் பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப்போனது.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 12:30 am

அ. குமார்

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், ஹர்மன் பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப்போனது. அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 86,174 பேர். இதுவரை அங்கு நடந்த போட்டிகளில் அதிகம்பேர் வந்திருந்தது இதுதான் முதல் முறை யாம். இருந்தாலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இறுதிசுற்று வரை முன்னேறியதற்கான பாராட்டை பெற்றனர்.

அடுத்து 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்ள மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஹர்மன் பிரீதி கவுர், ஸ்மிரிதி மந்தனா என பிரபலங்கள் அடங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இப்போது முதலே கடுமையான பயிற்சியில் முழுமையாக இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.