

தேவையானவை:
பேபி கார்ன் - 100 கிராம்
மைதா - 2 தேக்கரண்டி
பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
சோடா மாவு - 1 சிட்டிகை
செய்முறை:
பேபி கார்னை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன், பஜ்ஜி மாவு, மிளகாய்த்தூள், சோளமாவு, அரிசி மாவு, உப்பு , தயிர், சோடா மாவு சேர்த்து நன்கு பிசைந்து 1மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு ஊற வைத்துள்ள பேபி கார்னை சிறிது சிறிதாக இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பியான பேபி கார்ன் ஃபிங்கர் ஃப்ரை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மநீமவுக்கு நிபந்தனை

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: ஒரே நாளில் 6 இடங்கள் குறிவைப்பு

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

