சேலை அணிய சில டிப்ஸ்..
மிகவும் உயரமான பெண்கள் அகலக்கரையும், படுக்கை கோடுகளும் கொண்ட அழுத்தமான வண்ணமுடைய சேலைகளை உடுத்தினால், உயரம் குறைவானத் தேற்றத்தைத் தரும்.


மிகவும் உயரமான பெண்கள் அகலக்கரையும், படுக்கை கோடுகளும் கொண்ட அழுத்தமான வண்ணமுடைய சேலைகளை உடுத்தினால், உயரம் குறைவானத் தேற்றத்தைத் தரும்.
சேலையின் வண்ணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணமுடைய கலரில் பிளவுஸ் அணிந்தாலும் உயரத்தை குறைத்து காட்டலாம்.
உயரம் குறைவானவர்கள் சிறு சிறு புள்ளிகள், சிறியப் பூக்கள் டிசைனில் சேலை அணிந்தால் பார்க்க எடுப்பாக இருக்கும்.
உடல் பருமனான பெண்கள் சற்று அழுத்தமான வண்ணம் கொண்ட சேலை அணிந்தால் பருமன் அதிகமாகத் தெரியாது.
மாநிறம் கொண்ட பெண்கள் வெளிர் நிற சேலைகளை அணிந்தால் எடுப்பாகவும், எழிலாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...