
தேவையானவை:
கேரட் துருவல் - 50 கிராம்
காய்ச்சியப் பால் - 2 டம்ளர்
பேரீச்சம் பழம் - 50 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
கேரட் துருவல் மற்றும் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன் காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்து வழங்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.