பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஸ்டிராபெர்ரி லஸ்ஸி 

பாலை நன்கு ஏடு படியக் காய்ச்சி, ஏட்டினைத் தனியாய் எடுத்து வைக்கவும்.

Published On :

தேவையானவை:

ஸ்டிராபெர்ரி பழம் - 3
பால் - கால் லிட்டர்
தயிர் - கால் லிட்டர்
ஐஸ் கட்டி - 10
சர்க்கரை - தேவையான அளவு


செய்முறை :

பாலை நன்கு ஏடு படியக் காய்ச்சி, ஏட்டினைத் தனியாய் எடுத்து வைக்கவும். மீதமுள்ள பாலைத் தனியாக வைக்கவும். பின்னர்,  துண்டுகளாக நறுக்கிய ஸ்டிராபெர்ரி பழங்கள், பால் ஏடு, தயிர், பால், ஐஸ் கட்டி, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியிலிட்டு நுரைப் பொங்கி வரும் வரை அடிக்கவும்.  சுவையான  ஸ்டிராபெர்ரி லஸ்ஸி தயார். 

(குறிப்பு: ஐஸ் கட்டி, சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.