இரண்டு நாள்கள் விடுப்பு!
ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில், உணவு டெலிவிரி செய்யும் பணியில் இருக்கும் பெண் பணியாளர்கள் வெயில், மழை என்று பாராமல் உழைக்க நேரிடுவதால், மாதவிடாய் சமயத்தில் இரண்டு நாள்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய்


ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில், உணவு டெலிவிரி செய்யும் பணியில் இருக்கும் பெண் பணியாளர்கள் வெயில், மழை என்று பாராமல் உழைக்க நேரிடுவதால், மாதவிடாய் சமயத்தில் இரண்டு நாள்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வீட்டிற்கே உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில், இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...